Paysense Personal Loan Apply full Process | Best Loan App Fast Approval

Paysense personal loan

Paysense Loan Details

  • இந்த Paysense Personal Loan பயன்பாட்டில் ரூபாய் 5000 முதல் 5 லட்சம் வரை கடன் தொகையானது வழங்கப்படுகிறது.
  • நீங்கள் பெரும் கடன் தொகையை 3 முதல் 60 மாதங்கள் வரை திருப்பி செலுத்தலாம்.
  • இந்த பயன்பாட்டில் நீங்கள் வாங்கும் கடன் தொகைக்கு வட்டி விகிதமானது 16% முதல் 36% வரை வட்டி விகிதம் ஆகும்.
  • Paysense Personal Loan பயன்பாட்டில் செயல்முறை கட்டணமாக கடன் தொகுதியில் 2.5% + 18% GST இவற்றை எடுத்துக் கொள்வார்கள்.
  • நீங்கள் இந்த பயன்பாட்டில் கடன் பெறுவதற்கு குறைந்தபட்சம் உங்களுடைய மாத வருமானம் 18000 ரூபாய் இருக்க வேண்டும். சுய தொழில் செய்பவராக இருந்தால் உங்களது மாத வருமானம் 20000 வரை இருக்க வேண்டும்.
  • கடன் பெறுவதற்கு உங்களுடைய வயது குறைந்த பட்சம் 21ம் அதிகபட்சமாக 60 வயது வரையும் இருக்க வேண்டும். இந்த வயதுக்குள் இருப்பவர்களுக்கு கடன் கிடைக்கும்.
  • நீங்கள் மாதத் தவணையை கட்ட தவறும் பட்சத்தில் அல்லது தாமதம் ஏற்படும் நிலையில் ரூபாய் 500 + 18% GST யும் செலுத்த வேண்டும்.
  • நீங்கள் பெற்ற கடனை நீங்கள் செலுத்த வேண்டிய மாதத் தவனிக்குள் முன்பாகவே மொத்த தொகையும் கட்ட விரும்பும் பொழுது நீங்கள் நினைவையில் உள்ள அசல் தொகைக்கு 4% சேர்த்து கட்ட வேண்டும்.
  • ரூபாய் ஒரு லட்சம் கடன் தொகைக்கு மாதம் குறைந்தது ரூபாய் 2432 ரூபாய் கட்ட வேண்டும்.

Paysense App

  இந்த Paysense பயன்பாடு என்பது. உடனடி தனிநபர் கடனை ஆன்லைனில் கொடுக்கும் ஒரு சிறந்த பயன்பாடு ஆகும். நீங்கள் இந்த பயன்பாட்டில் ரூபாய் ஐந்து லட்சத்தை ஐந்தே நிமிடத்தில் குறைந்த ஆவணங்கள் கொடுத்து பெற்றுக்கொள்ளலாம். இந்த கடன் தொகையை நீங்கள் 60 மாதத்தில் வெறும் 16% பட்டியில் திரும்ப செலுத்தலாம்.

இந்தப் பயன்பாட்டில் கடன் பெறுவதற்கு நீங்கள் செலுத்த வேண்டிய செயலாக்க கட்டணம். (Paysense loan application processing fees)

நீங்கள் Paysense personal loan பயன்பாட்டில் கடன் பெறுவதற்கு விண்ணப்பித்த பிறகு. கடன் பெறுவதற்கான செயலாக கட்டணம் செலுத்த வேண்டும். அவை

  • செயலாக்க கட்டணமானது நீங்கள் பெரும் கடன் தொகையில் 2.5% + GST யும் செலுத்த வேண்டும்.
  • நீங்கள் கட்ட வேண்டிய தவணை தேதி மாறி கட்டும் பொழுதும் மற்றும் தவணையை தாமதமாக செலுத்தினாலும். கட்டாமல் தவறவிட்ட ஒவ்வொரு தவணைக்கும். ரூபாய் 500 +GST உடன் சேர்த்து கட்ட வேண்டும்.
  • நீங்கள் பெற்ற கடன் தொகையை பாதியிலேயே திரும்ப கட்ட விரும்பினால் மீதமுள்ள தொகைக்கு நீங்கள் 4% சேர்த்துக் கட்ட வேண்டும்.
See also  Best instant loan app without salary slip

 

Paysense loan பயன்பாட்டின் சிறப்பு அம்சங்கள் மற்றும் பயன்கள்.

 

  • உங்களுடைய கிரெடிட் ஸ்கோர்கள் குறைவாக இருந்தாலும் உடனடி கடன் கிடைக்கும்.
  • Paysense loan பயன்பாட்டில் தனிநபர் கடனாக ரூபாய் 5000 முதல் 5 லட்சம் வரை உடனடியாக பெற முடியும்.
  • Paysense Loan பயன்பாட்டில் நீங்கள் வாங்கும் கடன் தொகைக்கு 16% முதல் 36% வரை மட்டும் பெறப்படும். இது நீங்கள் வாங்கும் கடன் தொகையை பொருத்தும். உங்களுடைய சிவில் ஸ்கூல் வைத்தும் மாறுபடலாம்.
  • நீங்கள் இந்த பயன்பாட்டில் பெற்ற கடன் தொகையை 3 முதல் 60 மாதங்கள் இதற்குள் திரும்ப கட்டலாம்.
  • Paysense personal loan இந்தப் பயன்பாடு இந்தியாவில் 600க்கும் அதிகமான நகரங்களில் தன் சேவையை செய்து வருகிறது வருகிறது.
  • கடன் பெறுவதற்கான செயலாக கட்டணம் கடன் தொகையிலிருந்து 2.5% மற்றும் ஜிஎஸ்டி இதை மட்டும் செலுத்த வேண்டும்.
  • நீங்கள் வாங்கிய கடன் தொகையை முன்கூட்டியே கட்ட நினைக்கும் பொழுது. முதல் மூன்று மாதம் கட்டி முடித்த பிறகு மீதமுள்ள அசல் தொகையில் 4% மட்டும் சேர்த்து கட்டலாம்.
  • உங்களுடைய ஆவணங்கள் அனைத்தும் ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம்.

 

Paysense loan பயன்பாட்டில் கடன் வகைகள்:

1.உடனடி தனிநபர் கடன் :

  இந்த உடனடி தனிநபர் கடன் மாத சம்பளம் வாங்குபவர் மற்றும் சுயதொழில் செய்பவர்களுக்கு அவசர தேவைக்காக வழங்கப்படும் கடனாகும். அதாவது மருத்துவச் செலவுகள், உயர் கல்வி கட்டணம், பயண செலவுகள் மற்றும் பல தனிப்பட்ட தேவைக்காக இந்த கடன் வழங்கப்படுகிறது.

இந்த உடனடி தனி நபர் கடன் உதவியுடன் நீங்கள் உங்களுக்கு தேவையான மொபைல் போன், மடிக்கணினி, கேமரா இது போன்ற தேவையான பொருள்களை வாங்கி பயன் பெறலாம்.

2.வாகன கடன்

  இதில் நீங்கள் புதிய கார் அல்லது பழைய கார் மற்றும் இருசக்கர வாகனம் வாங்க. இது போன்ற தேவைக்காக வாகன கடன்கள் வழங்கப்படுகிறது.

3.நுகர்வோர் கடன்

 இந்த கடன் நீங்கள் உங்கள் வீட்டிற்கு தேவையான நுகர்வோர் பொருள் வாங்குவதற்கு உருவாக்கப்பட்டதாகும்.

தனிநபர் கடன் தகுதி

  • உங்களுக்கு வயது 21 முதல் 60 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
  • இந்தியா முழுவதும் 600 க்கும் மேற்பட்ட நகரங்களில் எங்கள் சேவை உள்ளது இங்கு ஏதேனும் ஒரு நகரத்தில் நீங்கள் வசிக்க வேண்டும்.
  • மாத சம்பளம் வாங்குபவராக இருந்தாலும் சரி. சுயதொழில் செய்பராக இருந்தாலும் சரி இந்தியாவில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
  • மாத சம்பளம் வாங்குபவராக இருப்பின் அவர் குறைந்தது மாதம் 18,000 வருமானம் பெற வேண்டும்.
  • சுயதொழில் செய்பராக இருப்பின் குறைந்த பட்சம் மாதம் 20 ஆயிரம் வருமானம் பெற வேண்டும்.
See also  Apply Branch Personal loan | 100% Approved | Best loan app Tamil

 

Paysense loan பயன்பாட்டில் கடன் வாங்க தேவையான ஆவணங்கள்

  1. உங்களுடைய அடையாளத்தை கண்டு கொள்வதற்கான அடையாளச் நன்றாக Pan Card அல்லது ஆதார் அட்டை சமர்ப்பிக்க வேண்டும்.
  2. நீங்கள் இருக்கும் இருப்பிடத்திற்கான சான்றாக மின்சாரக் கட்டண ரசீது, வீட்டு ரசீது, அல்லது ஆதார் கார்டு
  3. உங்களுடைய வருமானச் சான்றாக கடந்த மூன்று மாதத்திற்கான வங்கி கணக்கின் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.
  4.  உங்களுடைய செல்பி புகைப்படத்தை மற்றும் மேலே கூறப்பட்ட அனைத்து ஆவணங்களின் புகைப்படங்களை அப்லோட் செய்ய வேண்டும்.
  5. உங்களுக்கு நிரந்தர வங்கிக் கணக்கு இருக்க வேண்டும்.

 

How to apply for Paysense Personal Loan App

  • இந்த பயன்பாட்டின் பதிவிற்கு இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது அங்கே கிளிக் செய்து நீங்கள் மிக எளிமையாக உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.
  • நீங்கள் பயன்பாட்டை திறந்தவுடன் உங்கள் மொழி, உங்கள் பெயர், வயது, வருமானம், மொபைல் நம்பர், பிறந்த தேதி, பாலினம், பான் கார்டு எண், உங்கள் முகவரி இவை அனைத்தும் டெண்டர் செய்து சேவ் செய்து கொள்ளவும்.
  • இஎம்ஐ கால்குலேட்டரை பயன்படுத்தி உங்களுடைய கடன் தொகையையும் தவணை மாதத்தையும் நீங்களே தேர்வு செய்து கொள்ளவும்.
  • KYC  கம்ப்ளீட் செய்யவும்.
    • இதில் நீங்கள் வேலை செய்யும் கம்பெனி பற்றிய தகவல் கொடுக்க வேண்டும்.
    • கம்பெனி வழங்கும் வருமானம் எந்த வங்கிவரவு வைக்கப்படுகிறது அந்த வங்கி முழு விவரம் கொடுக்க வேண்டும்.
    • உங்களுடைய அப்பா பெயர், அம்மா பெயர், உங்களுக்கு திருமணம் ஆகி விட்டதா இந்த தகவலை கொடுக்கவும்.
    • பான் கார்டு புகைப்படத்தை அப்லோடு செய்யவும்.
    • உங்களுடைய செல்பி புகைப்படத்தை அப்லோட் செய்யவும்.
    • உங்களுடைய முகவரிக்கு நீங்கள் கொடுக்கப்பட்ட ஆவணங்களை அப்லோடு செய்யவும்.
    • உங்களுடைய வருமானம் சரி பார்ப்பதற்காக உங்களுடைய நெட் பேங்கிங் யூசர் நேம், பாஸ்வேர்ட் அல்லது உங்களுடைய வங்கிக் கணக்கின் மூன்று மாத பேங்க் ஸ்டேட்மெண்ட்டை அப்லோடு செய்யவும்.
  • கடனை திரும்ப செலுத்தும் தேதி
    • வங்கி கணக்கு எண் ஐ எஃப் எஸ் சி கோடு இவற்றைக் கொடுக்கவும்.
    • உங்களுடைய வங்கி கணக்கிற்கு ஒரு ரூபாய் வரவு வைத்து சரி பார்ப்பார்கள்.
    • நீங்கள் உங்களுக்குத் தெரிந்த இரண்டு நபரின் மொபைல் எண்ணை கொடுக்க வேண்டும்.

 

5 மணி நேரத்தில் உங்களுடைய ஆவணங்களை சரி பார்ப்பை முடித்துவிட்டு. உங்கள் ஆவணங்கள் சரியாக இருப்பீன். உங்கள் கடன் தொகை உங்கள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.

See also  Best instant loan app without salary slip

Contact us

E-mail: support@gopaysense.com

Twitter: @gopaysense

Office Address: Jaivilla Dev Shakti, 49 Tilak Road,Navyug Colony,Santacruz West,Mumbai, 400054

 

Leave a Comment