Apply Branch Personal loan | 100% Approved | Best loan app Tamil

Branch Personal loan

நண்பர்களே! இன்று நாம் இந்த பதிவில் ஒரு சிறப்பான கடன் வழங்கும் பயன்பாட்டை பற்றி பார்க்கலாம்.

Table of Contents

எதற்காக உடனடியாக லோன் வாங்க வேண்டும்?

நண்பர்களே! உங்களுக்கு அவசரமாக பணம் தேவைப்படும் பொழுது. இந்த பயன்பாட்டின் வழியாக உங்கள் பண தேவையை நீங்கள் பூர்த்தி செய்து கொள்ளலாம்.

நீங்கள் மாத சம்பளம் வாங்குபவர் என்றால். உங்களுடைய சம்பள பணம் மாதம் கடைசி வரை போதுமானதாக இருக்காது. அது போன்ற சூழ்நிலையில் நமக்கு ஏதேனும் மருத்துவ செலவு, வாகனம் பழுது பார்ப்பதற்கு, இது போன்ற ஏதேனும் அவசர தேவைக்கு இந்த பயன்பாட்டின் வழியாக கடன் வாங்கிக் கொள்ளலாம்.

  உங்களுடைய வார வருமானம் அல்லது மாத சம்பளம் உங்களுக்கு கிடைத்த பின் இந்த ஆப்பிள் நீங்கள் வாங்கி உள்ள கடனை திரும்ப செலுத்தி விடலாம்.

 இந்தப் பயன்பாட்டின் பெயர் Branch Personal cash Loan App,

Branch Personal Cash Loan App

இந்த பயன்பாட்டினை 10 மில்லியனுக்கும் அதிகமானவர் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகிறார்கள். அவர்களின் அவசரத் தேவையில்லை எளிதாக பூர்த்தி செய்து கொள்கிறார்கள்.

Branch Personal loan சிறப்பு அம்சங்கள் :

  • உங்களுடைய வருமானத்திற்கு எந்த ஒரு ஆதாரமும் கொடுக்க தேவை இல்லை.
  • இந்த பயன்பாட்டில் 18 வயதிற்கு மேற்பட்ட யார் வேண்டுமானாலும் Branch Personal loan Apply செய்யலாம்.
  • இந்த பயன்பாட்டில் செயல்முறை கட்டணமாக 2% மட்டும் செலுத்தினால் போதும்.

இந்த பயன்பாட்டில் ஒரு நபருக்கு 500 முதல் 50,000 வரை கடன் தொகை வழங்குகிறார்கள். இந்தக் கடன் தொகையை 62 நாட்கள் முதல் 6 மாதம் வரை நாம் திரும்ப செலுத்தலாம். நீங்கள் பணத்தை திரும்ப செலுத்தும் முறையின் படி. வட்டி விகிதம் 2% முதல் 30% வரை செலுத்த வேண்டி இருக்கும்.

இந்த பயன்பாட்டின் வழியாக நீங்கள் பெற்ற கடன் தொகையை உங்கள் வங்கிக் கணக்கில் செலுத்தி விடுவார்கள்.

உதாரணம்

நீங்கள் இந்த பயன்பாட்டில் ரூபாய் 20,000 கடன் வாங்கி உள்ளீர்கள் என்றால் அவற்றை நீங்கள் மூன்று மாதத்திற்குள் திரும்ப செலுத்த வேண்டும்.

இந்த மூன்று மாதத்திற்கும் வட்டி விகிதம் 2.5% சமமான வட்டி செலுத்த வேண்டும்.

நீங்கள் இருபது ஆயிரம் கடன் பெற்றீர்கள் என்றால். உங்கள் கணக்கில் ரூபாய் 18 ஆயிரத்து 940 ரூபாய் வரவு வைக்கப்படும்.

See also  Paysense Personal Loan Apply full Process | Best Loan App Fast Approval

உங்களுக்கு லோன் வழங்கும் செயல்பாடு கட்டணமாக ரூபாய் 899 ரூபாய்,ஜிஎஸ்டி ரூபாய் 161 ரூபாய் இந்த இரண்டு அமௌண்டும் உங்கள் லோன் கணக்கில் எடுத்துக்கொண்டு மீதி பணத்தை உங்கள் அக்கவுண்டுக்கு வரவு வைப்பார்கள்.

உங்களுடைய மாதத் தவணை ரூபாய் 7170 ரூபாய். (7170*3 = 21510)

மொத்தமாக நீங்கள் திரும்ப செலுத்தும் தொகை ரூபாய் 21 ஆயிரத்து 510 ரூபாய் ஆகும்

இந்த பயன்பாட்டை எவ்வாறு பதிவிறக்கம் செய்வது? 

இந்த பயன்பாட்டின் பதிவிறக்க இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அங்கே கிளிக் செய்து நீங்கள் மிக எளிமையாக டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

 Branch Personal cash Loan App எப்படி இன்ஸ்டால் செய்வது?

கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்து ஆப்பை டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்து. பயன்பாட்டை ஓபன் செய்யும் பொழுது. உங்களுடைய மொழியை தேர்வு செய்ய  continue button கிளிக் செய்யவும்.

Take me to Sign in / Register  → Button கிளிக் செய்யவும்.

உங்ககிட்ட ஏற்கனவே Branch account இருந்தால் I have a branch account  இந்த பட்டனை கிளிக் செய்யவும்.

  Branch account  இல்லை என்றால. I’m new to Branch இந்த பட்டனை கிளிக் செய்யவும்.

இப்போது நீங்கள் பதிவு செய்வதற்கு இரண்டு பதிவு முறைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. ஒன்று மொபைல் எண்ணை வைத்து பதிவு செய்வது. இரண்டு பேஸ்புக் அக்கவுண்ட் வைத்து பதிவு செய்வது. உங்களுக்கு எது சரியோ அதை கொடுத்து பதிவு செய்து கொள்ளலாம்.

How to Apply?

இந்தப் பகுதியில் Apply Now பட்டனை கிளிக் செய்யவும்.

Branch Personal Cash Loan App

இந்த பேஜில் 500 முதல் 50 ஆயிரம் வரை லோன் கிடைக்கும் என்று கொடுக்கப்பட்டுள்ளது. இங்கு start your loan application இந்த பட்டனை கிளிக் செய்யவும்.

இப்போது அனைத்து கேள்விகளுக்கும் Allow கொடுக்க வேண்டும்.

Branch Personal Cash Loan App

Verify your Identify

  •  Identify verification

முதலில் உங்களுடைய ஆதார் கார்டு அல்லது ஓட்டர் ஐடி கார்டை சரிபார்ப்பு செய்ய வேண்டும்.

  • Selfie

இரண்டாவதாக உங்களுடை சுயபடம் சரி பார்த்து செய்ய வேண்டும்.

  • Personal details

உங்களுடைய பான் கார்டு நம்பர் மற்றும் உங்களுடைய முகவரி இவற்றை சரிபார்ப்பு செய்ய வேண்டும்.

அதன்பிறகு கீழே உள்ள  continue பட்டனை கிளிக் செய்யவும்.

Identify verification

இப்போது உங்களுடைய Aadhar card OTP சரி பார்த்து செய்ய வேண்டும். Proceed to OTP verification  இந்த பட்டனை கிளிக் செய்யவும்.

See also  Best instant loan app without salary slip

Branch Personal Cash Loan App

உங்களுடைய ஆதார் எண்ணை என்ட்ரி செய்து Next பட்டனை கிளிக் செய்யவும். அதன்பிறகு உங்களுடைய மொபைல் நம்பருக்கு வரக்கூடிய OTP enter செய்து. Continue பட்டனை கிளிக் செய்யவும்.

Digilocker இதிலிருந்து உங்களுடைய ஆதார் கார்டை பதிவிறக்கம் செய்வதற்கு Allow பட்டனை கிளிக் செய்யவும். 

Selfie verification.🤳

இப்பொழுது உங்களுடைய மொபைலில் முன் கேமரா ஓபன் ஆகும். அதில் உங்களுடைய selfie புகைப்படத்தை எடுத்து சரி பார்ப்பை முடிக்கவும்.

Personal details verification

  இந்தப் பகுதியில் உங்களுடைய PAN Card details மற்றும் உங்களை பற்றிய முழு தகவலையும் கொடுக்க பிறகு continue பட்டனை கிளிக் செய்யவும்.

இப்போது உங்களுடைய வருமானம் எந்த வகையை சேர்ந்தது மற்றும் ஆண்டு வருமானம் எவ்வளவு உங்களுடைய லோன் அமௌண்டை எந்த பேங்க் அக்கவுண்டுக்கு வர வைக்க வேண்டும் இவை அனைத்தும் கொடுத்து என்ற செய்யவும்.

அடுத்ததாக நீங்க கொடுத்த உங்களுடைய தகவல்களை கொண்டு உங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட அமௌன்ட் இந்த பகுதியில் தெரியும் உங்களுக்கு சரி என்றால் continue பட்டனை கிளிக் செய்யலாம்.

 இப்போது நீங்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் உங்களுக்கு ரூபாய் பத்தாயிரம் லோன் கிடைக்குது என்றால் அதை நீங்கள் இரண்டு தகவலை ஆக பிரித்துக் கட்டலாம் அல்லது நான்கு தவணைகளாக கட்டலாம்.

 First Method

இரண்டு தவணை அதாவது 62 நாட்களுக்குள் கட்ட வேண்டும். மாதத் தவணை ரூபாய் 5338 மொத்தமாக இரண்டு மாதத்திற்கு 10,676 ரூபாய் கட்ட வேண்டும் இதற்கான வட்டி சதவீதம் எவ்வளவு பார்த்தீங்கன்னா 54% வரும்.

 Second Method

இந்தப் பகுதியில் நீங்கள் நான்கு மாதங்களுக்கு பிரித்து கட்டிக் கொள்ளலாம். மாதத்திற்கு ரூபாய் 2831 என்ற கணக்கில் நான்கு மாதத்திற்கு மொத்தமாக ரூபாய் 11,324 ரூபாய் கட்ட வேண்டும். இது மொத்தமா உங்களுக்கு 62% வட்டி விகிதம் வரும்.

இரண்டாவது Method நீங்கள் தேர்வு செய்யும் பொழுது ரூபாய் 10 ஆயிரத்திற்கு பிராசசிங் பீஸ் பிளஸ் ஜிஎஸ்டி ரூபாய் 161 ரூபாய் பிடித்துக் கொள்வார்கள். மீதமுள்ள 8939 ரூபாய் உங்களுடைய பேங்க் அக்கவுண்டுக்கு வர வைக்கப்படும். சரி இதுக்கெல்லாம் உங்களுக்கு சம்மதம் என்றால் கண்டின்யூ பட்டனை கிளிக் செய்யவும்.

Branch Personal Cash Loan App

இங்கே உங்களுடைய பேங்க் அக்கவுண்ட்டை செலக்ட் செய்து பிறகு அவர்களுடைய  Terms & conditions ok செய்ய accept and continue பட்டனை கிளிக் செய்யவும் இப்பொழுது உங்களுடைய கடன் செயல்முறை முடிந்தது.

See also  Paysense Personal Loan Apply full Process | Best Loan App Fast Approval

உங்களுடைய சரிபார்ப்புகள் அனைத்தும் முடிந்த பிறகு குறைந்தது 4 மணி நேரத்துக்குள் உங்களுடைய கடன் தொகை உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும்.

Branch Personal Cash Loan App

 

 

குறிப்பு

நீங்கள் கட்ட வேண்டிய தவணை தேதிக்குள் பணத்தை திரும்ப கட்டவில்லை என்றால் அதற்கு நீங்கள் கூடுதல் வட்டி செலுத்த வேண்டும்.

இந்த பயன்பாட்டில் வட்டிவிகிதம் என்பது மிகவும் அதிகம்.

Leave a Comment